மேவின் சில்வாவின் மகன் விளக்கமறியலில்!!

Read Time:44 Second

2026368918Untitled-1அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வௌிநாட்டு தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இன்று அதிகாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் காயமடைந்த மாலக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வௌியானமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திட்டமிட்டபடி நாளை கேரளாவில் முத்தத் திருவிழா நடைபெறும்: குறும்பட இயக்குனர் அறிவிப்பு!!
Next post கர்நாடகத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது மாணவி மரணம்!!