மண்சரிவு அபாயம் – 63 பேர் வௌியேற்றம்!!

Read Time:40 Second

351236820Untitled-1கண்டி – புபுரஸ்ஸ – ஸ்டெலன்பர்க் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

17 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் இவ்வாறு ஸ்டெலன்பர்க் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான வசதிகள் தொலுவ பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனப் பிரஜைகள் ஐவர் வந்தது எதற்காக?
Next post வரவு செலவுத் திட்டம் மீதான 2ம் வாசிப்பு நிறைவேற்றம்!!