மேவின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்!!

Read Time:55 Second

849959829Untitled-1இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (01) காலை 03.00 கொழும்பு – டுப்ளிகேன் வீதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சிறு காயங்களுக்கு இலக்கான மாலக சில்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச படம் எடுத்து நகை, பணம் மிரட்டி பறிப்பு: வேலூர் சிறை காவலர் மீது பெண் புகார்!!
Next post தோட்டத் தொழிலாளர்கள் தேசிய நீரோட்டத்தில் இல்லையா?