ஐ.தே.க – ம.வி.மு தேர்தல்கள் ஆணையாளருடன் சந்திப்பு!!

Read Time:45 Second

740674292Untitled-1ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இன்று தேர்தல்கள் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளன.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சட்டரீதியானது அல்ல என, தேர்தல்கள் ஆணையளாருக்கு தௌிவுபடுத்தவே இந்த சந்திப்பு என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிச்சைக்காரரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு டீ.என்.ஏ பரிசோதனை!!
Next post பெருந் தொகை பணத்தைக் கடத்த முற்பட்ட வியாபாரி கைது!!