(PHOTOS) பல்கலை மாணவர்கள் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி!!

Read Time:55 Second

253538960ucகல்வித்துறையில் காணப்படும் சீரழிவுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பேரணி காரணமாக தாமரைத் தாடகம், நகரமண்டபம் ஹோர்ட்டன் பிளேஸ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அரசாங்கத்தையும் நாட்டுத் தலைவரையும் விமர்சிக்கும் வகையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலசவ கல்வி அழிப்பு, தனியார் பல்கலைக்கழகம் அமைப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
253538960uc1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுத் தேர்தலில் குதிக்கிறது பொதுபல சேனா..!!
Next post பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!!