குளுகுளு சிறை அறையிலா உள்ளார் ஜெயலலிதா?

Read Time:55 Second

1073715870Untitled-1பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருக்கும் அறையில் ‘குளுகுளு’ வசதி செய்யப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

இந்த தகவலை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா மறுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிறை விதிமுறைகள்படி, எந்த அறையிலும் குளுகுளு வசதி செய்ய முடியாது. அதன்படி ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள அறையிலும் இந்த வசதி செய்யப்படவில்லை.

அவரது அறையில் குளுகுளு வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவல் தவறானது. தயவுசெய்து இத்தகைய தவறான தகவல்களை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகாராஷ்டிரா, அரியானா வாக்குப்பதிவு ஆரம்பம்!!
Next post பாகிஸ்தான் கொடியை எரித்த எட்டுப் பேர் கைது!!