போ… நான் கோபமா இருக்கேன்…!!

Read Time:1 Minute, 11 Second

Untitled-15வயது ஏறுகிறது, முகத்தில் முதிர்ச்சி தட்டுகிறது இதற்கு மேலும் திருமணம் செய்யாமல் இருக்கிறாரே என்று ஏதாவது நிருபர்கள்தான் அருந்ததியிடம் திருமணப் பேச்சை எடுப்பார்கள்.

முன்பெல்லாம் இதமாக பதில் சொன்னவர் இப்போது முகத்தில் கடுகு தாளிக்கிறார்.
நடித்துக் கொண்டிருக்கும் மூன்று படங்களை முடித்த பின் அருந்ததி திருமணம் செய்கிறார் என்ற புதிய தகவலை அவர் உடனடியாக மறுத்தார். இருந்த போதிலிலும் சிலர் அதே செய்தியை மீண்டும் ப்ளாஷ் செய்தபடி உள்ளனர். அதனால் கடுப்பான நடிகை, திருமணம் என்றாலே தீச்சட்டி ஏந்தாமல் சாமியாட ஆரம்பித்துவிடுகிறார்.

மார்க்கெட் இருக்கும் போதே மேரேஜ் வதந்தியை கிளப்புகிறார்களே என்ற கடுப்புதான் நடிகையின் கோபத்துக்கு காரணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெ.க்கு பிணை வழங்க மறுத்த நீதிபதியை பின்தொடர்ந்த இருவர்!!
Next post குளியலறையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த ஆசாமி: போலீசார் விசாரணை!!