ஓரின திருமணத்துக்கு அமெரிக்காவில் 5 மாநிலங்களில் மேலும் அனுமதி!!

Read Time:1 Minute, 9 Second

1524998310weddingஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக் கொள்வதை உலகின் பல நாடுகள் தடை செய்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் இதனை அங்கீகரித்தும் உள்ளன.

அமெரிக்காவின் 19 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக் கொண்டு இணையராக வாழ்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இங்குள்ள நெவேடா, இடாஹோ, அலாஸ்கா, அரிஸோனா, மாண்ட்டானா போன்ற மாநிலங்களில் இத்தகைய திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடையை நீக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த 9-வது மேல் முறையீட்டு நீதி மன்றம் இந்த தடையை நீக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீ.இராதாகிருஸ்ணன் பிரதி அமைச்சராக நியமனம்!!
Next post சென்னையில் மெட்ராஸ்–ஐ பரவுகிறது!!