நடிகையை முத்தமிட பெருந்தொகை செலவிட்ட கோடீஸ்வரர்!!
பிரபல நடிகையும், மாடலுமான எலிசபெத் ஹர்லேயை முத்தமிட ரூ.49 இலட்சம் செலவிட்டார் கோடீஸ்வரர் ஒருவர்.
எல்டன் ஜான் எயிட்ஸ் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி லண்டனின் பிரபலமான ஹோட்டலில் நடந்தது. இதில் பல பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பிரபல பணக்காரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் உச்சமாக, அதில் கலந்து கொண்ட நடிகை எலிசபெத் ஹர்லே, தன்னை முத்தமிடலாம் என்று அறிவித்து அதற்கான ஏலத்தையும் அறிவித்தார். இதில் கனடாவில் வங்கியை நடத்திவரும் பிரபல கோடீஸ்வரரான இந்திய வம்சாவளி ஸ்டான் பாரதியின் மகனான 27 வயதாகும் ஜூலியன் பாரதி ரூ.49 இலட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.
மூன்று குழந்தைகளுக்கு தந்தையான ஜூலியன், 49 வயதாகும் நடிகை ஹர்லேயின் உதட்டில் முத்தமிட்டு ஏலத்தை முடித்துக் கொண்டார். மிகப் பெரிய சாதனை ஏலம் எடுத்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட ஜூலியன், இந்த முத்தம் குறித்து தனது காதல் மனைவி எந்த பிரச்னையும் செய்யவில்லை. மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டார் என்று கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating