ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது!!
ஹாலிவுட்டின் ‘கோல்டன் ஜோடி’ என்று அழைக்கப்படும் ஏஞ்சலினா-பிராட்பிட் தம்பதியர் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிரான்சின் சட்டு மிரவேல் பகுதியின் சிறிய தேவாலயம் ஒன்றில் தனிப்பட்டமுறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண விழா முன்னிட்ட திருமண அனுமதி ஒன்றினை அவர்கள் ஏற்கனவே கலிபோர்னிய மாகாண நீதிபதி ஒருரிடம் பெற்றிருந்தனர். இந்த நீதிபதி முன்னிலையில் இந்தத் திருமணம் நடந்தேறியுள்ளது.
இந்தத் திருமணத்தில் இந்தத் தம்பதியினரின் ஆறு குழந்தைகளும் பங்கேற்றனர். அவர்களது மகன்கள் மாடோக்ஸ் மற்றும் பக்ஸ் உடன்வர, மகள்கள் சஹாராவும், விவியேன்னும் பூக்கள் தூவ, ஷிலோவும், நாக்சும் மோதிரங்களை எடுத்துத்தர இவர்களின் திருமணம் இனிதே நடந்தேறியதாக அவர்களது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழந்தைகளில் மூன்று பேர் ஏஞ்சலினாவால் தத்தெடுக்கப்பட்ட பொருளாதார நிலையில் பின்தங்கிய நாட்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஆண்டு மார்பகப் புற்றுநோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதன் மூலமும் ஏஞ்சலினா பத்திரிகைகளால் பரபரப்பாகப் பேசப்பட்டார். இதுமட்டுமின்றி போர்க்கால சமயங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் சர்வதேச சமூகத் தூதராகவும் இவர் செயல்பட்டு வருகின்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating