பொலிஸ்நிலையத்துக்குள் ஆபாசப்படம் பார்த்த வாலிபர் கைது!!
பொலிஸ்அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ்நிலையமொன்றுக்குச்சென்ற வாலிபரொருவர் அங்கு தனது கையடக்கத்தொலைபேசியில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்த ஆபாசப்புகைப்படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் தனது நண்பரொருவருக்காக பொலிஸ் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக எல்ல பொலிஸ் நிலையத்திற்கு வந்த 17 வயதுடைய வாலிபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸ்நிலையத்திற்கு வந்ததிலிருந்து கையடக்கத்தொலைபேசியூடாக எதனையோ ஆர்வமாக பார்த்து இரசித்துக்கொண்டிருப்பதை நீண்டநேரமாக அங்கு கடமையிலிருந்த பொலிஸ்உத்தியோகத்தரொருவர் கண்கானித்துள்ளார். . அதனையடுத்து அவரது கையடக்கத்தொலைபேசியை சோதனை செய்தபோது அவர் ஆபாசப்புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதேவேளை அந்த நவீனரக கையடக்கத்தொலைபேசியிலிருந்த 100 ஆபாச வீடியோக்களும் சோதனையின் போது கண்டுபிடிப்பட்டுள்ளன. இதனையடுத்து அவர்கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating