உள்ளாடை இன்றி உல்லாசமாய் வந்த கங்கனா!!
பாலிவுட் நடிகைகள் முன்பு போல இல்லை.. இப்போதெல்லாம் திறந்த மனதுடன்வருவதை பேஷனாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் கங்கனா ரனவத் சமீபத்தில் ஒருவிழாவுக்கு வந்தபோது அவரது உடை அனைவரையும் சலசலக்க வைத்து விட்டது.பிரா அணியாமல் அவர் மேலாடை மட்டும் அணிந்து வந்து அனைவரின் கண்களையும் கூசவைத்து விட்டார்.
ஹாலிவுட் நடிகைகள் பாணியில் அவர் வந்திருந்தது அனைவரையும் நெளிய வைத்தபோதிலும் கங்கனா மட்டும் அதைக் கண்டு கொள்ளவில்லை.
கேங்ஸ்டர் கங்கனா
கங்கனா ரனவத் 2006ம் ஆண்டு நடிக்க வந்தார். கேங்ஸ்டர் தான் அவரது முதல் படம். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தாம் தூம்
தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை.
அழகு ராணி
கடைசியாக க்வீன் என்ற படத்தில் நடித்திருந்தார் கங்கனா. கவர்ச்சிக்கு இவர் எப்போதுமே பை பை சொன்னதே இல்லை.. எப்போதுமே வெல்கம்தான்!
கிரேஸியா
சமீபத்தில் நடந்த கிரேஸியா பத்திரிகை வெளியீட்டுக்கு கங்கனா வந்திருந்தார்.அப்போது அவர் அணிந்திருந்த உடை அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டது.
பிரா இல்லையே
அந்த உடையில் படு கவர்ச்சிகரமாக இருந்தார் கங்கனா. அதை விட முக்கியமாக அவர்வெளி ஆடைக்குக் கொடுத்திருந்த கவனத்தை உள்ளாடைக்குக் கொடுக்கவில்லை.. ஏன், உள்ளாடையே போடவில்லை. பிரா இல்லாமலேயே வந்திருந்தார். வந்திருந்தவர்அனைவரின் பார்வையும் கிரேஸியா மீது ஒரு கண்ணும், கங்கனா மீது 2வதுகண்ணையும் வைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating