சிம்புவை பிடிக்கும் –லட்சுமி மேனன்!!
லட்சுமிமேனன் தமிழில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படமும் மலையாளத்தில் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படமும் நேற்று ரிலீசானது. ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தமிழில் அவர் நடித்த சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை படங்கள் வெற்றிகரமாக ஓடின. இதன் மூலம் தமிழ் திரையுலகில் வலிமையாக கால் ஊன்றி உள்ளார்.
லட்சுமிமேனன் அளித்த பேட்டி வருமாறு:–
தமிழில் நான் நடித்த எல்லா படங்களும் ஹிட்டானது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘கொம்பன்’, ‘சிப்பாய்’ படங்களில் தற்போது நடிக்கிறேன். எல்லோருடனும் சகஜமாக பழகுவது எனக்கு பிடிக்கும். என்னுடன் நடித்த ஹீரோக்களுடனும் நட்புடன் இருக்கிறேன். ஜிகர்தண்டாவில் சித்தார்த்துடனும், அவதாரம் படத்தில் திலீப்புடனும் நடித்தது இனிமையான அனுபவம். இரண்டுமே நல்ல கதையம்சம் உள்ள படங்கள். பிளஸ்–2 படித்துக் கொண்டிருந்த போது இப்படங்களின் படப்பிடிப்பு நடந்தது. விடுமுறை நாட்களில் மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடித்தேன்.
நான் அழகு கிடையாது. என்முகத்தில் இருக்கும் தழும்பு அழகை கெடுக்கிறது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு இருக்கிறது. நடிகர்களில் சிம்புவை எனக்கு பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating