வெப்பத்தால் 15 பேர் பலி1000 பேர் வைத்தியசாலையில்..!!

Read Time:1 Minute, 54 Second

1350048496japanஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.

அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். இந்த நோயால் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வானிலை மையம் நாட்டின் பல பகுதிகளில் 34 டிகிரி (95 டிகிரி பாரன்ஹீட்) க்கும் அதிகமான வெயில் அடிக்கும் என்று தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் வெயில் கொடுமைக்கு 6 பேர் இறந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வெப்ப நோயால் பாதிக்கப்பட்ட 8600-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசரப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தீ மற்றும் பேரிடர் மேனேஜ்மென்ட் ஏஜென்சிஸ் தெரிவித்துள்ளது.

வெப்பத்தை தாங்க முடியாமல் 65 வயதுக்கும்மேற்பட்ட பலர்தான் வைத்தியசாலையில் சேர்க்கப்படுவதாக ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாக்கிழமை (இன்று) 35 டிகிரிக்கு மேல் வெப்ப தாக்கம் இருக்கும் என்று ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த வருட கோடை காலத்தில் 41 டிகிரி (105.8 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10ம் வகுப்பு மாணவி துப்பாக்கி முனை 5 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்!!
Next post 140 டிகிரி அனலில் குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிய அன்பு தாய்!!