உலகின் கவர்ச்சியான பெண்ணாக தீபிகா படுகோன் தேர்வு!!
இங்கிலாந்தில் வெளியாகும் FHM என்ற மாத இதழ், உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் போன்ற ஜனரஞ்சகமான பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய பதிப்பில் தீபிகா இடம் பெற்றுள்ளார். தன்னைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 100 பெண்களின் பெயர்கள் வந்துள்ள புதிய பதிப்பினையும் நேற்று அவர் வெளியிட்டார்.
இந்தத் தேர்வு குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, தன்னுடைய வெளித்தோற்றம் மட்டுமே இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்திருக்க முடியாது, தான் செய்த பணிகளும், தனக்குக் கிடைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களின் சிறப்புமே இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும் என்று கூறினார்.
கடந்த 2, 3 வருடங்களாக நான் செய்துவந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாகும். இதனுடன் இணைந்த புறத் தோற்றமே எனக்கு இந்த இடத்தைப் பெற்றுத் தந்திருக்கமுடியும் என்று தான் கருதுவதாக தீபிகா குறிப்பிட்டார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக காத்ரீனா கைப் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
இவர் சமீபத்தில் தமிழில் ரஜினியுடன் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து நடிக்கும் ‘பைண்டிங் பான்னி’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மை தற்போது வெளிவந்துள்ளது. ஹோமி அட்ஜானியா இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், நஸ்ருதீன் ஷா, டிம்பிள் கபாடியா ஆகியோரும் இவருடன் நடிக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating