கிண்டல் செய்த காதலி மீது காதலன் விந்து வீச்சு

Read Time:1 Minute, 52 Second

002sஇளம்பெண் ஒருவர் மீது போத்தலில் அடைத்து வைத்திருந்த விந்துவை தெளித்த காதலர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் சீனாவைச் சேர்ந்த ஹன்ங் என்பவர், தன்னுடைய காதலியிடம் தன்னோடு டேட்டிங் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அவருடைய காதலி கிண்டலாக அவருடைய ஆண்மையை பற்றி குறைத்து கூறி அவருடன் டேட்டிங் வர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற ஹன்ங், தன்னுடைய காதலிக்கு புத்திபுகட்ட, தன்னுடைய விந்துவை ஒரு போத்தலில் நிறைய பிடித்து வைத்துக்கொண்டு, காதலி நடந்து செல்லும்போது அவர் பின்னால் சென்று அவர் மீது தெளித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தால் அருவருப்பும் அதிர்ச்சியும் அடைந்த காதலி உடனடியாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததால், தற்போது ஹன்ங் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

ஹன்ங் பொலிஸாரிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் அவரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்புவிடம் மன்னிப்புக் கேட்டார் சௌந்தர்யா!
Next post உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு அச்சுறுத்தல்..