மர்ம உறுப்பை வெட்டி, தற்கொலைக்கு முயன்ற பாப் பாடகர்
அமெரிக்காவின் வடக்கு ஹாலிவுட் பகுதியில் வசித்து வரும் ஆண்ட்ரே ஜான்சன் (40) என்ற பாப் பாடகர் ‘கிறிஸ்ட் பேரர்’ என்ற பெயரில் இசைக்குழு ஒன்றில் பாடி வந்தார். இவர் கடந்த புதன்கிழமையன்று அதிகாலையில் தனது மர்ம உறுப்பை வெட்டிக்கொண்டு தான் வசிக்கும் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
படுகாயத்துடன் நடைபாதையில் கிடந்த ஜான்சனை காவல்துறை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று செடார்-சினாய் மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லை. இதே குடியிருப்பில் இந்த இசைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். மர்ம உறுப்பை வெட்டிக்கொண்ட ஜான்சன் யாரும் எதிர்பார்க்காத விதமாக வெளியே குதித்ததாக அவர்கள் கூறினர்.
அவர்கள் கீழே இறங்கிப் போவதற்குள் அவர் கத்திக்கொண்டே ஓடியதாகவும் அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இவரது புதிய வீடியோ ஆல்பமான ‘ஊஹி’ வெளியான 24 மணி நேரத்திற்குள் அவர் இவ்வாறு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating