சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்

Read Time:1 Minute, 8 Second

Simbu_Nayanthara-01சிம்புவும், நயன்தாராவும், காதலித்து பிரிந்தவர்கள். தற்போது, இது நம்ம ஆளு படத்தில், மீண்டும் காதலர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அது மட்டுமின்றி, படத்தில், ரொம்ப இயல்பாகவும், அன்னியோன்யமாகவும் நடித்து வருகின்றனர். அவர்களின், இந்த மாறுதலைப் பார்த்து, கோடம்பாக்கம் வட்டாரமே, மூச்சடைத்து போயிருக்கிறது.

மற்ற நடிகர் – நடிகைகளைப்போல், ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் சென்று, தலைமறைவாகிக் கொள்ளாமல் படப்பிடிப்பு தளத்திலேயே, சேர் போட்டு அமர்ந்து, மனம் விட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர்,

இருவரும். மேலும், சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று, நயன்தாரா, அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம்; பாடசாலை வேன் சாரதி கைது
Next post மழை வேண்டி அம்மனுக்கு நீரால் அபிஷேகம்