மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம்; பாடசாலை வேன் சாரதி கைது

Read Time:1 Minute, 12 Second

arrest-008கொழும்பு மஹரகம பகுதியில் 4 பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை சேவையிலீடுபடும் வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

9 வயதான இந்த மாணவிகளை வேனில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்போதே சாரதியினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்களுக்கு அறிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட சாரதி மஹரகம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 4 மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்தரங்கத்தை அம்பலமாக்கும் ஷகிலா: சில்க் பாணியில் படமாகிறது
Next post சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்