காதலியை நண்பனுக்கு விருந்து போட்ட காதலன் கைது!

Read Time:1 Minute, 0 Second

arrest-016மாலை விருந்தொன்றுக்கு செல்ல வேண்டுமெனத் தெரிவித்து தமது காதலியை நண்பரொருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பருடன் இணைந்து காதலியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக 15 வயது காதலியான பாடசாலை மாணவி அங்குனுகொல பெலஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணை மேற் கொண்ட அங்குனுகொல பெலஸ்ஸ பொலிஸார் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகையின் வாய்ப்பை பறித்தார் பூனம்
Next post மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற கிளி கம்பளையில் உரிமையாளர் வீட்டை சென்றடைந்தது