செக்ஸ் கூத்தில் ஈடுபட்ட நடிகை -பொலிசாரால் துரத்தி பிடிப்பு

Read Time:2 Minute, 17 Second

002ஐதராபாத்தில் உள்ள ஒரு பீச் ரிசார்ட் ஒன்றில் அரைகுறை ஆடையுடனும், அரைநிர்வாண உடையுடனும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த 20 இளைஞர்களை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 8 பேர் இளம்பெண்கள். இந்த 8 பெண்களில் ஒருவர் தெலுங்கு முன்னணி நடிகை என்பதுதான் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி.

இந்தியாவில் பல பெரிய நகரங்களில் இரவு நேர பார்ட்டி பீச் ரிசார்ட்டில் ஆங்காங்கே நடந்து வருகிறது. மேற்கத்திய கலாச்சாரமாகிய இந்த நடன நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் அரைகுறை ஆடையுடனும், அரைநிர்வாணத்தோடும் நடனம் ஆடுவதுண்டு, அவ்வப்போது வரும் புகாரை அடுத்து போலீஸார் இதுபோன்ற இடங்களில் ரெய்டு செய்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு ஆபாச நடன நிகழ்ச்சி ஐதராபத்தில் உள்ள Shamir Pet Leon resort என்ற இடத்தில் நடைபெறுவதாக ஐதராபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்தது.

இதையடுத்து அதிரடியாக அந்த ரிசார்ட்டில் ரெய்டு செய்த போலீஸார் அங்கு அரைகுறை ஆடையுடன் குடிபோதையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த 8 பெண்கள் உள்பட 20 பேர்களை கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் தெலுங்கில் தற்போது பிரபலமாக நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நடிகை. இவர் ஜெகபதி பாபுவின் படத்தில் அறிமுகமாகி, அதன் பின்னர் பல படங்களில் நடித்தவர். தற்போது மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை உள்பட 20 பேர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் காரணமாக டோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக்கில் இளைஞருடன் புகைப்படம் தரவேற்றம்; மற்றுமொரு மாணவி தற்கொலை
Next post காதலர் தினத்தில் நடந்த கொடுமை..