பெக்கோ இயந்திரம் விழுந்து ஒன்பதுபேர் படுகாயம்

Read Time:33 Second

003cநுவரெலியா வலப்பனை, நில்தண்டாஹின்ன நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறுவர் ஆரம்ப பாடசாலையின் கூரையின் மீது பெக்கோ இயந்திரம் ஒன்று இன்று குடை சாய்ந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக பாடசாலையில் கல்விபயின்ற சிறுவர்கள் 7 பேரும் தாயார் ஒருவரும் பெக்கோ இயந்திர ஒட்டுனரும் படுகாயமடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனநாயகம் பெயரளவில் தான் உள்ளது – ஜமசிட்டாவிடம் விக்னேஸ்வரன் விளக்கம்
Next post டளஸ் அளகப்பெரும – பான் கீ மூன் சந்திப்பு