5 வயது தோற்றத்தில் 15 வயது சிறுமி

Read Time:1 Minute, 2 Second

43121

43122பிரிட்டனை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எலும்பு வளர்ச்சி குறைபாட்டால் வெறும் 2 அடி 8 அங்குல உயரத்துடன் காணப்படுகிறாள்.

ஜோர்ஜியா ரன்கின் எனும்இச்சிறுமி ஏனைய குழந்தைகளை போல இருக்க வேண்டும் என நினைத்து பாடசாலைக்கு சென்று வருகிறாள்.

இச்சிறுமிக்காக விசேட சக்கர நாற்காலியொன்றை வாங்குவதற்காக இச்சிறுமியின் குடும்பத்தினரும் நண்பர்களும் 18,000 ஸ்ரேலிங் பவுண்ட்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலை இசை நிகழ்ச்சிகளில் பஙகுபற்றுவதுடன் கடற்கரைகளில் உலாவருகிறார். இவள் பாடசாலை செல்வதற்கு அவளது பெற்றோர் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித இறைச்சி பரிமாறிய நைஜீரிய உணவகம்: விலை ரொம்ப அதிகம்
Next post மத்திய அரசின் பதில் தாமதமானால் தமிழகம் விடுவிக்கும்: ஜெயா