மனித இறைச்சி பரிமாறிய நைஜீரிய உணவகம்: விலை ரொம்ப அதிகம்

Read Time:1 Minute, 29 Second

4310_newsthumb_Human-Meatஅடுத்த முறை உணவகத்துக்குச் சென்று அசைவ உணவு சாப்பிட விரும்பினால் ஒன்றுக்கு இரு முறை சமைக்கப்பட்டு பரிமாறும் உணவு என்னவென பரிசோதித்துக் கொள்ள வேண்டிய தேவையை அண்மைய சம்பவமொன்று ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள அனம்ப்ரா நகரிலுள்ள உணவகமொன்றில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே நரமாமிசம் (மனித இறைச்சி) பரிமாறி வந்துள்ளமை அண்மையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெயரில்லாத குறித்த உணவகம் தொடர்பில் சந்தேகம்கொண்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நரமாமிசம் அங்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இரண்டு மனித தலைகள், இரு ஏ.கே. 47 துப்பாகிகளுடன் துப்பாக்கி ரவைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் உணவக உரிமையாளர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவியை கடத்திச் சென்று ஒன்றரை மாத காலம் குடும்பம் நடத்திய இளைஞர் கைது
Next post 5 வயது தோற்றத்தில் 15 வயது சிறுமி