பிரான்ஸ் ஜனாதிபதியின் முன்னாள் மனைவிக்கு ஆபாச தளத்தில் வேலை?

Read Time:1 Minute, 2 Second

fr.presiதூதர் மற்றும் பேச்சாளராக பணியாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதியின் முன்னாள் மனைவி வேலரியை பிரபல தளம் அணுகியுள்ளது.

பிரான்சின் ஜனாதிபதி ஒலாந்த்- நடிகை ஜூலி கேயட் இடையேயான, கள்ளத்தொடர்பு அம்பலமானதால், வேலரி ஒலாந்திடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல தளமான YouPorn.com, தளத்தின் தூதர் மற்றும் பேச்சாளராக பணிபுரிய வேலரிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்காக 500,000 அமெரிக்க டொலர்கள் சம்பளம் அளிக்கப்படும் என்றும், பாலியல் குறித்த ஐரோப்பாவின் அணுகுமுறையை எடுத்துரைக்க வேண்டும் எனவும் தளத்தின் துணை தலைவர் பிராட் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை
Next post மெக்சிகோ: ரூ.30 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னன் கைது