(VIDEO) மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை

Read Time:1 Minute, 51 Second

003aமேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு அதிபர் புதின் பாராட்டு-
ரஷ்யாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட ஒரு வீராங்கனை மேலாடைக்கு ஜிப் போட மறந்து மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒலிம்பிக் போட்டியில் ஸ்கேட்டிங் பிரிவில் கலந்து கொண்ட ரஷ்ய வீராங்கனை ஓல்கா கிராப், போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் தனது மேலாடைக்கு ஜிப் போட மறந்து விட்டார். உள்ளாடை எதுவும் அணியாததால், அப்படியே அவர் போட்டியில் கலந்து கொண்ட விதத்தை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, ஒரு சிலர் முகம் சுளிக்கவும் செய்தனர்.

இதை மிகவும் தாமதமாக புரிந்து கொண்ட ஓல்கா, உடனடியாக சிரித்துக் கொண்டே தனது மேலாடையின் ஜிப்பை சரிசெய்தார். ஆனாலும் இந்த வீராங்கனை இதுகுறித்து சீரியஸாக இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த போட்டியில் இவர் வெள்ளிப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபர் புதின் இவரது ஸ்கேட்டிங் திறமையை பாராட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜயகாந்த் மாடு வியாபாரம் செய்கிறாரா? தமிழருவி மணியனுக்கு சந்தேகம்!
Next post பிரான்ஸ் ஜனாதிபதியின் முன்னாள் மனைவிக்கு ஆபாச தளத்தில் வேலை?