சடலமாக மீட்கப்பட்டவர் பேராதனை பல்கலை மாணவனே!

Read Time:1 Minute, 2 Second

suicide3பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தின் காட்டுப்பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை பிரிவில் கல்வி கற்கும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 23 வயதான வி.கே.நிஷாந்த என்பவருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சடலம் மீதான நீதவான் மரண விசாரணையின் பின்னர் மாணவனது பெயர் விபரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலம் மீதான பிரேத பரிசோதனை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த மாணவன் கடந்த 2011ஆம் ஆண்டில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவமொன்றின் பிரதான சாட்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதி, மதீனா ஹோட்டலில் தீ விபத்து : 15 யாத்திரிகர்கள் பலி: 130 பேர் காயம்
Next post (PHOTOS) 416 மணித்தியாலங்கள் செலவிட்டு உடல் முழுவதும் பச்சை குத்தி..