கோர்ட் வளாகத்தில், நிர்வாணமாக சூரியக்குளியல் போட்ட, பெண் நீதிபதி டிஸ்மிஸ்

Read Time:2 Minute, 15 Second

011bBosnia என்ற நாட்டில் பெண் நீதிபதி ஒருவர் தனது அலுவலகத்தில் நிர்வாணமாக சூரியக்குளியலில் ஈடுபட்டதால் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

Bosnia நாட்டின் இளம்பெண் நீதிபதி ஒருவர் காலை எட்டுமணிக்கு தனது அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் தனது அலுவலகத்தின் கதவை மூடிவிட்டு, ஜன்னலை மட்டும் திறந்துவைத்துவிட்டு, நிர்வாணமாக மேசையில் படுத்தபடி சூரியக்குளியலில் ஈடுபட்டார்.

இதை எதிர் கட்டிடத்தில் இருந்து பார்த்த ஒருவர் தன்னுடைய சக்தி வாய்ந்த கேமரா மூலம் புகைப்படம் எடுத்து உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பிவிட்டார்.

அந்த பத்திரிகை பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படத்தை பிரசரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி போஸ்டர் அடித்து ஊர்முழுவதும் ஒட்டியது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஐகோர்ட் நீதிபதிகள் நிர்வாணமாக சூரியக்குளியல் போட்ட பெண் நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய நீதிபதியே இப்படி ஒழுங்கீனமாக இருப்பதை அனுமதிக்க முடியாது என மூத்த நீதிபதி ஒருவர் கூறினார்.

ஆனால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் நீதிபதி, தான் கதவை மூடிவிட்டுதான் சூரியக்குளியலில் இருந்ததாகவும், ஜன்னல் வழியாக புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் தான் உண்மையான குற்றவாளி என்றும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடக்கும் போது நடக்கும்- திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: நயன்தாரா
Next post “எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” – வனிதா தயாரிக்கும் புதுப்படப் பூஜை!