காதலியிடம் வித்தியாசமான முறையில் விருப்பத்தை தெரிவித்த உக்ரேனிய ஆர்ப்பாட்டக்காரர்
உக்ரேனிய தலைநகர் கியவ்வில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்ற நிலையில், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தலைக்கவசம், முகமூடி, குண்டு துளைக்காத மேலங்கி என்பவற்றை அணிந்தவாறு தனது காதலியிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
சுதந்திர சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள வீதியில் வைத்து ஜென்யா, (23 வயது) என்ற மெற்படி ஆர்ப்பாட்டக்காரர் 17 வயதான நஸ்ட்யா என்ற யுவதியிடம் இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தைக் வெளியிட்டுள்ளார்.
ஜென்யா வீதியில் ஒற்றைக்காலில் மண்டியிட்டு ஒலிபெருக்கி மூலம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை ஜென்யா வெளியிட்டபோது நஸ்ட்யா மகிழ்ச்சியுடன் அவரது விருப்பத்தை ஏற்றுக்கொண்டார்.
ஜென்யாவும் நட்யாவும் இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றின் போது ஒருவரையொருவர் சந்தித்தனர்.
அவர்கள் தமது ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது திருமண பந்தத்தில் இணைய திட்டமிட்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating