ஈரானுக்கு எதிராக: ஒபாமாவும் வீட்டோவும்..

Read Time:1 Minute, 28 Second

us_egalஈரானுக்கு எதிராக அமெரிக்காவில் முன்வைக்கப்படவுள்ள பொருளாதார தடை தொடர்பான பிரேரனையை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ரத்து செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு விருத்தி செயற்பாடுகளின் காரணமாக, அந்த நாட்டுக்க எதிரான புதிய பொருளாதார தடை ஒன்றை விதிப்பதற்கான பிரேரணை ஒன்றை, ஜனநாயக மற்றும் குடியரச கட்சிகள் இணைந்து முன்வைக்கவுள்ளன.

எனினும் தற்போது ஈரான் மற்றும், உலக வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் அணு விருத்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற நிலையில், அமெரிக்காவில் இவ்வாறானா பொருளாதார தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்படுவது, அந்த பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த பிரேரணையை பராக் ஒபாமா தடை செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரைகுறை ஆடை பார்ட்டி வீடியோ பூனம் பாண்டே அதிர்ச்சி
Next post 10 ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய பாதிரியார் சரண்