(VIDEO & PHOTOS) பாராளுமன்றத்தில் உள்ளாடையுடன் உரையாற்றிய உறுப்பினரால் பரபரப்பு!
மெக்ஸிக்கோவின் சக்தி வளத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆடைகளை களைத்து உள்ளாடையுடன் நின்றவாறு உரையாற்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இடதுசாரி ஜனநாயக புரட்சி கட்சியைச் சேர்ந்த அந்தோனியோ கார்வியா கொனெஜோலே இவ்வாறு உரையாற்றியுள்ளார். சக்தி வளத்துறையை தனியார் மயப்படுத்துவதன் மூலம் நாட்டை தோலுரிப்பதாக குற்றஞ்சாட்டியே அவர் தனது ஆடையை களைந்தார்.
இது வெட்கக் கேடானது. அதனால் கவலைப் படவில்லை. ஏனெனில் உங்களுக்கு உடல் உள்ளது என்று அவர் கூறினார்.
அதே சமயம் இதன் போது அரசியல் எதிராளிகளான இடது சாரி கட்சியைச் சேர்ந்த லண்டி கரென் குயிரோகாவும் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த லாண்டா பெர்ஸ_ன்ஸாவும் மோதல்ல் ஈடுப்பட்டதில் லாண்டா கண் பகுதியில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு மருந்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating