மார்பகத்தைப் பெரிதாக்க பணம் திரட்டிய பெண்
கவர்ச்சி மொடலாக விளங்குவதை இலட்சியமாகக் கொண்ட அமெரிக்க அழகி ஒருவர், இதற்காக நிதி வசூலித்து, தனது மார்புகளைப் பெரிதாக்கி இப்போது தான் நினைத்ததை சாதித்து விட்டார்.
இப்போது அமெரிக்காவின் கவர்ச்சிகரமான மொடல்களில் இவரும் ஒருவர்.
தனது மார்புகளை கவர்ச்சிகரமாக மாற்றுவதற்காக இவர் 4168 டொலர் பணத்தை வசூலித்து சத்திரசிகிச்சை செய்து மெருகேற்றியுள்ளாராம்.
இவரது மார்பு மேம்பாட்டுக்காக உலகம் முழுவதிலுமிருந்து இந்த நிதி வசூலானதாம்.
இந்தப் பெண்ணின் பெயர் ஆமி கிங்ஸ்பாரோ. 23 வயதாகிறது. ஆர்லோன்டோவைச் சேர்ந்தவர்.
இதுபோல மார்புகளைப் பெருக்கும் அறுவைச் சிகிச்சைக்குப்பணம் தேவைப்படுவோருக்காகவே ஆலகுசநநஐஅpடயவெள.உழஅ என்ற இணையதளம் உள்ளது.
அதில் போய் புக்செய்து கொண்டு நிதி வசூலித்தார் ஆமி. இவரது கோரிக்கையைப் பார்த்து விட்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 79 பேர் நிதியுதவி செய்தனராம்.
இந்தப் பணத்தைக் கொண்டு தனது மார்புகளைப் பெருக்கி அழகாக்கிவிட்டார் ஆமி. இவர் இளம் வயதில் இருந்தபோது இவரது மார்பு கிளீவேஜ் சின்னதாக இருக்குமாம்.
இதனால் கவலையாக இருப்பாராம். எப்படியும் பெரிய மார்புகளாக்கி பெரிய கவர்ச்சி மொடல் அழகியாக மாற வேண்டும் என்று அப்போது சபதம் எடுத்துக் கொண்டாராம். அதை இப்போது நிறைவேற்றியுள்ளார்.
ஆமி, ஒரு கேக் கடையில் கேக் அலங்கார வேலை பார்த்து வருகிறார். அதில் போதியஊதியம் கிடையாது. இதனால்தான் இணையத்தளம் மூலம் நிதி வசூலித்து மார்பைப் பெரிதாக்கியுள்ளார்.
சிறு வயதில் இவரது சிறிய மார்புகளைப் பார்த்து சக தோழிகள் கிண்டலடிப்பார்களாம் ஆனால் இனிமேல் யாரும் என்னைக் கிண்டலடிக்க முடியாது.
வேண்டுமானால் பிரமித்து விட்டுப் போகட்டும் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating