இங்கிலாந்து இளவரசர் வில்லியம் குழந்தைக்கு 23–ந் தேதி பெயர் சூட்டு விழா!!
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜுலை 22ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு ஜார்ஜ் என பெயர் வைத்தனர். அக்குழந்தைக்கு ஞானஸ்தானம் எனப்படும் பெயர் சூட்டு விழா நாளை மறுதினம் (23ந் தேதி) நடக்கிறது.
இவ்விழா இளவரசர் வில்லியம் தம்பதியின் லண்டன் கெசிங்டன் அரண்மனையில் உள்ள சேப்பல் ராயல் என்ற சிறிய கிறிஸ்தவ தேவாலயத்தில் நடக்கிறது.
சர்வேதச செய்தி ஊடகங்களின் பார்வையில் இருந்து தப்பிக்க இந்த விழா மிக எளிமையான முறையில் நடத்துவதாக தெரிகிறது.
பெயர் சூட்டு விழாவில் ராணி எலிசபெத், இளவரசர் வில்லியம் தந்தை இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி கேத்மிடில் டனின் பெற்றோர் மைக்கேல்–சுரோல் மிடில்டன் உள்ளிட்ட இரு குடும்பத்தினரும் பங்கேற்கின்றனர்.
குழந்தைக்கு கேட்ன்பர்ரி ஆர்ச்பிஷப் ஜென்டின் வெல்டா ஞானஸ்தானம் செய்து வைக்கிறார்.
தற்போது பிறந்துள்ள வில்லியமின் மகன் ஜார்ஜ் இங்கிலாந்து அரச குடும்பத்தின் 3வது தலைமுறை பட்டத்து இளவரசர் ஆவார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating