கோழி முட்டை அளவிலான வெள்ளை வைரம்..!!

Read Time:1 Minute, 57 Second

1991article-0-1B9F71CF0118 கரட் கோழி முட்டை அள­வு­டைய வைரம் ஒன்று அமெ­ரிக்­காவின் நியூ­யோர்­க்கி­லுள்ள சொதபிஸ் நிறு­வ­னத்­தினால் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

புகழ்­வாய்ந்த சொதிபிஸ் ஏல­விற்­பனை நிறு­வனம் இந்த வெள்ளை வைரத்­தினை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 7ஆம் திகதி விற்­பனை செய்­ய­­வுள்­ளது. இது ‘வெள்ளை வைர’ விற்­ப­னையில் சாதனை படைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நீள்­முட்டை வடிவில் வெட்­டப்­பட்­டுள்ள இந்த வைரக் கல்­லா­னது ஏறத்­தாள முட்­டையின் அள­வு­டை­யது எனக் கூறப்­பட்­டுள்­ளது.

இவ் ­வை­ர­மா­னது 35 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்  (சுமார் 4656 மில்­லியன் ரூபா ) விற்­ப­னை­யாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சொதிபிஸ் நிறு­வ­னத்தின் பிர­தி­நிதி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

வெள்ளை வைர விற்­ப­னையில் ஆகக் கூடு­த­லாக 101 கரட் வைர­மொன்று 27 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு விற்­ப­னை­யா­னதே தற்­போ­தைய சாத­னை­யாக உள்­ளது. இதனை ஹரி வின்ஸ்டன் என்­பவர் கொள்­வ­னவு செய்தார்.

உலகின் 4ஆவது பழை­மை­யான சொதிபிஸ் ஏல­விற்­பனை நிறு­வ­ன­மா­னது, ஆசி­யாவில் கால்­ப­தித்து 40 ஆண்­டுகள் நிறை­வ­டை­வதை கொண்டாடும் ஒரு அங்கமாக 7.59 கரட் நீல வைரம் ஏலத்துடன் சேர்த்து இந்த வெள்ளை வைர ஏலமும் நடைபெறவுள்ளது.

1991article-24 1991article-0-1B9F71CF0

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலில் குதிக்க விரும்பும் ஹொலிவூட் நடிகை..!!
Next post டயானா படம் முற்றிலும் பொய்யானது -இளவரசி டயானாவின் முன்னாள் காதலர்…!!