உலகின் மிக நீளமான பிரத்தியேக உல்லாசப் படகு ஐ.அ.எமிரேட்ஸ் ஜனாதிபதியிடம்..!!
உலகின் மிக நீளமானபிரத்தியேக உல்லாச படகை தன்வசம் வைத்திருக்கும் பெருமையை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி அரச குடும்பம் பெற்றுள்ளது.
அஸாம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப் படகின் நீளம் 54 (16.5 மீற்றர்) அடி ஆகும். சுமார் 4 வருடங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படகின் பெறுமதி 609 மில்லியன் அமெரிக்க டொலர்களாம் (இலங்கை மதிப்பில் சுமார் 8000 கோடி ரூபா).
உலகின் மிக நீளமான இப் படகுஇ ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியும் அபிதாபி அமீருமான ஷெய்க் காலிபா பி ஷயிட் அல் நயனுக்கு சொந்தமானதாகும். விரைவில் இப்படகின் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கு முதல் உலகின் நீளமான படகு என்ற பெயரினை கடந்த 3 வருடங்களாகஇ இங்கிலாந்தின் செல்ஸீ கால்பந்தாட்டக் கழகத்தின் உரிமையாளர் ஒலிகார்ச் ரொமன் அப்ரமொவிச்சின் படகுகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எக்லிப்ஸ் என பெயரிடப்பட்ட அப்படகின் நீளம் 163.5 மீற்றர்களாகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating