சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியவரை தேடி வலைவீச்சு..!!

Read Time:1 Minute, 2 Second

images (3)10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை வெலிமட பொலிஸார் தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து நேற்றைய தினமே  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேகநபர் தேடப்பட்டு வருகிறார்.

சந்தேகநபர் ஊவாபரணகம – லுனுவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வெலிமட டயரபா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் பெண் எம்.பி.யை கடத்திய தலிபான் தீவிரவாதிகள்..!!
Next post கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி..!!