ஆப்கானிஸ்தானில் பெண் எம்.பி.யை கடத்திய தலிபான் தீவிரவாதிகள்..!!
ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி.ஆக இருப்பவர் பரிபா அகமதி ககார். நேற்று இவர் காபூல் அருகேயுள்ள ஷாஷினி மாகாணத்தில் கிராம பகுதியில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அவருடன் 3 மகள்களும் உடன் இருந்தனர். அப்போது, காரை வழிமறித்த தலிபான் தீவிரவாதிகள் அவர்களை கடத்தி சென்றனர்.
தகவல் அறிந்ததும் நேட்டோ படையினரும், ஆப்கானிஸ்தான் உளவுத் துறையினரும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவரது 3 மகள்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆனால், எம்.பி. ககாரை மட்டும் அவர்கள் ஒரு மறை விடத்தில் அடைத்து வைத்துள்ளனர். சிறையில் இருக்கும் 4 தலிபான் தீவிரவாதிகளை விடுவித்தால் கடத்தப்பட்டிருக்கும் பெண் எம்.பி.யை விடுதலை செய்வோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவரை மீட்கும் பணியில் நேட்டோ படையினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படை வெளியேற உள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அங்குள்ள பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் பெண் செனட் உறுப்பினர் ரூக் குல் ஷாஷினியில் கணவருடன் தாக்கப்பட்டார். அதில் அவரது மகன் உயிரிழந்தார்.
ஹெல்மண்ட் பகுதியில் பெண் போலீஸ் சுட்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில் பெண் எம்.பி. கடத்தப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating