கனடாவில் புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு..!!

Read Time:54 Second

canada_river_002கனடாவில் புதிதாக நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட கனடாவின் யுபயin நதியிலிருந்தே இந்த புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

12 மீற்றர் நீளம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியை, யுனயஅ ளூழயடவள என்பவர் சுற்றுலா பயணத்தின் போது கண்டுபிடித்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படதாக இந்த நீர்வீழ்ச்சியை, சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்து கனடிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதான் கடந்த 100 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் சடலமாக மீட்பு..!!
Next post கப்பலை கடத்தி 4 பேர் சுட்டுக்கொலை: 3 சோமாலிய கொள்ளையருக்கு ஆயுள் தண்டனை..!!