‘டார்லிங்’ என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் வெளியேற்றம்..!!

Read Time:2 Minute, 23 Second

download (18)சவூதி அரே­பி­யாவின் சவூ­தியா விமா­ன­சே­வையின் விமானப் பணிப்­பெண்­ணொ­ருவர் வெளி­நாட்டுப் பய­ணி­களை டார்லிங் என அழைத்­துள்ளார்.

இதனால் அவ­ருடன் வாக்­கு­வா­தப்­பட்ட இமாம் மற்றும் பொலிஸ் அதி­காரி உள்­ளிட்ட இரு குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வ மொன்று அண்­மையில் சவூ­தியில் இடம்­பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் ரியாத்­தி­லி­ருந்து ஜித்தா நோக்கி பய­ணித்த சவூ­தி­யா விமா­னத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
இதனால் சவூதி அரே­பி­யாவின் உள்ளூர் விமான சேவை ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு மேலாக தாம­த­மா­கி­யுள்­ளது.

இது குறித்து அந்­நாட்டு ஊட­க­மொன்று தகவல் வெளி­யி­டு­கையில், சவூ­தியா விமானப் பணிப்­பெண்­ணொ­ருவர் வெளி­நாட்டு பய­ணி­களை டார்லிங் என அழைத்­துள்ளார்.

இதனை செவி­மெ­டுத்த காலிட் அல் முஹைஷி என்ற பள்­ளி­வாசல் இமாம் ஒரு­வரும் பொலிஸ் ஒரு­வரும் அவ்­வார்த்­தையை தவிர்க்­கு­மாறு எச்­ச­ரித்­துள்­ளனர்.

ஆனால் பணிப்பெண் அவர்­களின் வார்த்­தைக்கு செவி­சாய்க்­க­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இது குறித்து முஹைஷி கூறு­கையில், நாங்கள் உம்றா செய்­வ­தற்­காக குடும்­பத்­துடன் பயணித்­தி­ருந்தோம். இதன்­போது பணிப்பெண் எங்கள் முன்­னி­லையில் அசிங்­க­மாக பேசினார்.

ஆனால் குறித்த பணிப்­பெண்ணை பாதிக்­கப்­பட்­ட­வ­ரா­கவும் எங்­களை குற்­ற­வா­ளி­யா­கவும் இனங்­கண்டு எங்­க­ளது குடும்­பத்­தினை விமா­னத்தை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

மேலும் நள்ளிரவில் விமானநிலைய சிறை யிலடைத்து பின்னர் பிணையில் விடுதலை செய்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு அச்சுறுத்தல்..!!
Next post இங்கிலாந்தில் காரை சுவற்றில் மோதி 2 மகன்களை கொன்ற இந்தியர்..!!