இங்­கி­லாந்து பாட­சா­லை மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை..!

Read Time:1 Minute, 26 Second

downloadஇங்கிலாந்தில்  63 உயர்நிலைப் பாட­சா­லை­களில் மாணவிகள் பாவாடை  அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாட­சா­லை ஒன்றும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

ஒர்செஸ்டர்ஷயரில் உள்ள ரெட்டித் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ேவாக்வுட் சர்ச் என்ற நடுநிலைப் பாடசாலை எதிர் வரும் செப்­டெம்பர் முதல் தங்கள் பா­ட­சாலை மாணவிகளுக்கு முழு காற்­ச­ட்டை  அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

இதுமட்டுமின்றி, வரும் 2014ஆ-ம் ஆண்டு முதல் இருபாலாருக்கும் ஒரேவிதமான சீருடைத் திட்டத்தையும் கொண்டுவர வுள்ளதாக தெரி­வ­ித்­துள்­ளது.

மாணவிகள் மிகவும் உயரம் குறைவான பாவா­டைகளை அணிந்துவருவதால் கீழே அமர நேரிடும்போது மிகவும் கண்ணியக்குறைவாக உள்ளது  என அந்த பாட­சா­லையின் தலைமை ஆசிரியர் டேவிட் டவுட்பயர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாஸ் குண­வர்­த­னவின் மகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை..!
Next post யாழில் 34 இந்திய மீனவர்கள் கைது..!!