கரீனாவின் சிக்கென்ற உடம்பின் ரகசியம் என்ன தெரியுமா…?

Read Time:1 Minute, 7 Second

download (3)

பாலிவுட் நடிகை கரீனா கபூர் தன்னுடைய பிட்டான உடம்பிற்கு இந்திய உணவே காரணம் என்கிறார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 32 வயதாகிவிட்டாலும் இன்னும் சிக்கென்று இருக்கிறார். அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முன்னணி இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர்.

இந்நிலையில் கரீனா தன்னுடைய உடம்பின் ரகசியம் குறித்து கூறுகையில், இப்படி பிட்டாக இருப்பதற்கு இந்திய உணவே காரணம். எனது கணவர் சைஃப் அசைவ பிரியர் ஆனால் நான் சைவ பிரியை.

காலையில் எழுந்த உடன் வாழைப்பழ மில்க் ஷேக், அதன் பிறகு காபி குடிப்பேன்.

மேலும் சப்பாத்தி, சாதம், நெய் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதே என்னுடைய சிக்கென்ற உடம்பிற்கு காரணம் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாகாண சபை தேர்தல்களில் அரசாங்கம் நல்ல பாடத்தினை படிக்கும் – கயந்த கருணாதிலக..!
Next post தனது மகளை கடத்த வந்த இளைஞரை கொன்ற தாய் பொலிஸாரால் கைது..!!