ஸ்கூட்டர் செலுத்துவதில் கின்னஸ் சாதனை படைத்த நாய்..!!
அமெரிக்காவிலுள்ள நாயொன்று துவிச்சக்கரவண்டி, ஸ்கூட்டர் செலுத்துவதில் புதிய சாதனை படைத்துள்ளது.
3 வயதான இந்த நாய்க்கு நோர்மன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில்அமரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ஸ்கூட்டர் ஒன்றில் யாரினதும் உதவியில்லாமல் 100 அடி தூரத்தை கடந்தது இந்நாய்.
30 விநாடிகளில் அத்தூரத்தை கடந்தால் கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற வாய்ப்பிருந்த நிலையில் சுமார் 21 விநாடிகளில் அத்தூரத்தை இந்த நாய் கடந்தது.
ஸ்கூட்டர், சைக்கிளை செலுத்துவது மாத்திரமல்லாமல் நீர்ச்சறுக்கல் (ஸ்கேட்டிங்) விளையாட்டில் ஈடுபடும் ஆற்றலையும் இந்நாய் கொண்டுள்ளதாம்.
இந்த நாய் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தானே உணவுகளை எடுத்து உண்பதுடன் உணவுப் பாத்திரங்களை டிஷ்வோஸ் இயந்திரத்தில் வைத்துவிடும் என்கிறார் அதன் உரிமையாளரான கரண் கோப் எனும் பெண்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating