நான் ஏன் கௌதமியை அம்மா என்று கூப்பிடணும்? ஸ்ருதிஹாசன்!!

Read Time:1 Minute, 18 Second

shruti-thenewzportalஎனக்கு அம்மா இருக்கிறார், நான் ஏன் கௌதமியை அம்மா என்று கூப்பிடணும் என கேள்வி எழுப்பி உள்ளார் ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விடயம்.

அது குறித்து பேச விரும்பவில்லை, என் தாய் மற்றும் தந்தையுடன் எனக்கு நல்ல நெருக்கம். இருப்பினும் தாயுடன் தான் அதிக நெருக்கம், இருவரும் தோழிகள் போன்று பழகுவோம். நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா? என்ற கேள்விக்கு, நான் ஏன் அம்மா என அழைக்க வேண்டும். எனது அம்மா பெயர் சரிகா, என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டி பஸ்ஸினுள் பெண்ணொருவரின் கால்களுக்கிடையில் செல்போன் கமராவை வைத்தவர் கைது !!
Next post கிளப்களில் ஒன்றுசேரும் லெஸ்பியன் நண்பிகள்!!(PHOTOS)