மாடிக் கட்டடத்தின் ஜன்னலருகே பாலுறவுகொண்ட ஜோடி கண்ணாடி உடைந்ததால் வீழ்ந்து மரணம்!!

Read Time:1 Minute, 32 Second

34152145ea3சீனாவில் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு கட்­ட­ட­மொன்­றி­லுள்ள வீட்டின் ஜன்னல் அருகில் பாலியல் உறவு கொண்ட ஜோடி­யொன்று கண்­ணாடி உடைந்­ததில் நிலை­ த­டு­மாறி சீமெந்துத் தரையில் வீழ்ந்து பரி­தா­ப­க­ர­மாக மர­ண­ம­டைந்­துள்­ளனர். சீனாவின் வுஹாம் நக­ரி­லேயே இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தென அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

குறித்த காதல் ஜோடி ஜன்­ன­லருகே காதல் லீலையில் ஈடு­படு­கையில் ஜன்னல் அடைக்­கப்­பட்டி­ருந்­துள்­ளது. இந்­நி­லையில் ஜன்னல் கண்­ணாடி உடைந்­ததில் இந்த ஜோடி குப்­புற வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ளனர். இதனை நேரில் கண்ட ஒருவர் கூறு­கையில், விழும்­போது இரு­வரும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் இறுக்­க­மாக கட்­டி­ய­ணைத் படியே வீழ்ந்­த­தாக தெரி­வித்­துள்ளார்.

மேலும் தற்­போது வுஹாம் நகரில் நிலவும் வெப்­ப­மான கால­நிலை காரண­மாக குறித்த ஜோடி குளிர்ச்­சியை விரும்பியே ஜன்னல் அருகே உட­லு­றவு கொண்­டி­ருக்­கலாம் எனக் கூறப்­படு­கி­றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் மழையில் நடனமாடிய 2 இளம்பெண்கள் சுட்டுக்கொலை!!
Next post வேனில் நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய ஐந்து பெண்கள்!!