ஸ்ரீசாந்துடன் அப்பிடி இப்பிடி இருந்த புகைப்படங்கள் வெளியானதால் கவலையில் லட்சுமிராய்!!(PHOTOS)
லட்சுமிராயின் பெயர் சினிமாவில் பேசப்பட்டதை விட, கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்டதுதான் அதிகம். அந்த வகையில் சினிமாவுக்கு அவர் வந்து சில ஆண்டுகளிலேயே இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியுடன் நெருங்கிய நட்பு வளர்த்து வந்தார். அவர் எந்த நாட்டில் விளையாட சென்றாலும், அங்கு முதல் ரசிகையாக ஆஜராகி விடுவார் லட்சுமிராய். அதையடுத்து, இன்னொரு கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்துடனும் கிசுகிசுக்கப்பட்டார் லட்சுமிராய்.
இப்படி இருந்த நேரத்தில்தான், திடீரென்று கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கினார் ஸ்ரீசாந்த். இதனால், அவருக்கு தொடர்புடைய அனைத்து பிரபலங்களிடமும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதில் லட்சுமிராயிடமும விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர் எனக்கு ஜஸ்ட் ப்ரண்ட் மட்டுமே. மற்றபடி சூதாட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு நெருக்கம் கிடையாது என்று சொல்லி எஸ்கேப் ஆனார்.
ஆனால், இந்த நேரத்தில் ஸ்ரீசாந்துடன், கட்டிப்புரண்டபடி லட்சுமிராய் முன்பு நடித்த விளம்பர படமொன்றின் போட்டோக்கள் ஐதராபாத், பெங்களூரில் வெளியாகியுள்ளதாம். மீடியாக்கள் இதை, அடுத்த சர்ச்சையாக்கி வருகிறதாம். இதனால் பிரச்சினை முடிந்த நேரத்தில் இதென்ன புதுப்பிரச்னை என்று மூடுஅவுட்டில் இருக்கும் லட்சுமிராய், படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில் கூட ஆர்வம் இல்லாமல் இருக்கிறாராம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating