இளவட்ட ஹீரோக்களின் கவனத்தை ஈர்க்கும் சஞ்சிதா ஷெட்டி!!
சூதுகவ்வும் படத்தில் விஜயசேதுபதியின் கற்பனை காதலியாக வந்து சென்றவர் சஞ்சிதா ஷெட்டி. அவர் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு நடித்த அவர், தொடை தெரியும் அரை டவுசர் காஸ்டியூம் அணிந்தவர், சில காட்சிகளில் சற்று தூக்கலான கிளாமரையும் வெளிப்படுத்தியிருந்தார். அதனால்தான், அவரை அப்படத்தின் ஹீரோயினியாக பப்ளிசிட்டிகளில் கொண்டு வந்தனர்.
அதோடு, படமும் ஓடி விட்டதால், இப்போது கோடம்பாக்கத்தின் மினிமம் பட்ஜெட் ஹீரோக்களின் கவனத்துக்கு வந்துவிட்டார் சஞ்சிதா. அதிலும், கதைக்கு கிளாமர் அவசியம் என்று சொல்லிவிட்டால், எள் என்றால் எண்ணெய்யாக நிற்கவும் தயாராகயிருக்கிறாராம் அவர்.
அதனால் பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான வில்லா-2 படத்திற்கு கமிட்டாகியிருக்கும் சஞ்சிதா, கமர்சியல் இயக்குனர்களின் கண்கண்ட கதாநாயகியாகி விட்டார்.
அதனால் தற்போது 3 படங்களுக்கு கதை கேட்டிருக்கும் சஞ்சிதாஷெட்டியின் சம்பளமும் உயரத் தொடங்கியுள்ளது. அதனால் இதுவரை மங்களூரில் இருந்து கொண்டு கோலிவுட்டுக்கு விசிட் அடித்துக்கொண்டிருந்த சஞ்சிதா, இப்போது சென்னையிலேயே முகாமிட்டு படவேட்டை நடத்தி வருகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating