சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!(PHOTOS)
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று சிறந்த உடற்கட்டுக்கான உலக சம்பியன்ஸ் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உலக உடற்கட்டு சம்பியன் பட்டம் வென்ற முதல் தம்பதி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். 43 வயதான டொன் அகிம் மற்றும் 33 வயதான ரோசன்னா பெக்கட் என்ற தம்பதியே இந்த பெருமைக்குரியவர்களாவர். இத்தம்பதிக்கு கார்மென் என்ற மகள் ஒருவர் இருக்கிறார். டொன் கப்பல் தொழிலாளியாகவும் அவரது மனைவி நடனக் கலைஞராகவும் பணி புரிகின்றனர்.
இத்தம்பதி சிறந்த உடற்கட்டுள்ளவர்களுக்கா செய்ன்ட் ஒல்பன்ஸ் நகரில் நடத்தப்பட்ட மியாமி சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் கலந்து கொண்டே இச்சாதனையை நிகழ்த்தியு;ளளனர். 200க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இப்போட்டியில் இத்தம்பதி 3 பிரிவுகளில் பரிசுகளை வெற்றிபெற்றுள்ளனர். இதன் மூலம் சிறந்த உடற்கட்டு உலக சம்பியன் பட்டம் வென்ற முதல் தம்பதியாக இவர்கள் தடம் பதித்துள்ளனர்.
இதில் ஆண்களுக்கான மிஸ்டர் மஸ்ஸல் மொடல் ஏ மற்றும் ஆண்களுக்கான உடற்கட்டு ஆகிய இருபிரிவுகளில் டொன் வெற்றி பெற ரோசன்னா மிஸ் பிகினி பி பிரிவுக்கான பட்டத்தை தனதாக்கினார். இது குறித்து ரோசன்னா கூறும்போது, இப்போட்டி குறித்த அறிவிப்பினை இணையதளத்தில் பார்த்தோம். பின்னர் இப்போட்டிக்காக கடந்த 4 மாதங்களாக நாங்கள் இருவரும் பயிற்சிகளை மேற்கொண்டோம்.
இதன்போது வாரத்திற்கு சுமார் 14 மணி நேரம் வரையில் நாங்கள் இருவரும் பயிற்சிகளை மேற்கோண்டோம். இதேவேளை வெற்றியின் பின்னர் டொன் கூறுகையில், நாங்கள் இருவரும் தம்பதிகள் என நாங்கள் கூறும் வரையில் நடுவர்களை அதனை அறிந்திருக்கவில்லை. முதலில் ரோசன்னாவே பரிசுக்குத் தெரிவானார். அப்போது நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்நிலையில் நானும் பட்டத்திற்கு தெரிவானேன் எனத் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating