எல்லை மீறி கவர்ச்சியாக நடிப்பதா? இணைய தளத்தில் ரசிகர்கள் தாக்கு: பாமா ஷாக்!!
எல்லை மீறி கவர்ச்சியாக நடித்தது ஏன்? என்று பாமாவுக்கு இணைய தளத்தில் ரசிகர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அவர் ஷாக் ஆனார். ‘எல்லாம் அவன் செயல், ‘சேவற்கொடி படங்களில் நடித்திருப்பவர் பாமா.
தமிழில் ‘ராமானுஜம்‘ என்ற படத்தில் நடிப்பதுடன் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாமா கன்னட படமொன்றில் குத்து பாடலுக்கு எல்லை மீறி கவர்ச்சியாக ஆடி இருக்கிறாராம்.
இதைப்பார்த்து ரசிகர்கள் இணைய தளத்தில் பாமாவை கடுமையாக விமர்சித்ததுடன், அவரது ஆட்டத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இது பற்றி பாமா கூறும்போது, கன்னட படத்தில் நான் நடித்திருந்ததற்கு இணைய தளத்தில் ரசிகர்கள் விமர்சித்திருந்ததை நானும் பார்த்தேன். என்னுடைய எல்லை என்ன என்பது எனக்கு தெரியும்.
ஒருபோதும் நான் எல்லை மீறி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். இருந்தாலும் அந்த விமர்சனங்களை படித்து ஷாக் ஆனேன். அதே சமயம், அதை ஏற்றுக்கொள்கிறேன்.
அதிலிருந்து பாடம் கற்றிருக்கிறேன். ஒன்றுமட்டும் உறுதி. என்னை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது. சினிமாவில் எனது பயணத்தை கவனத்துடனே நடத்திக் கொண்டிருக்கிறேன்.
தற்போது தமிழ் ஆங்கிலத்தில் உருவாகும் ‘ராமானுஜம்’ என்ற படத்தில் நடிக்கிறேன். கும்பகோணத்தில் இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating