எனக்குப்போட்டி மனீஷா இல்லை! பூர்ணா!!
தமிழில் நடித்த எந்த படமும் வெற்றி பெறாததால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரையோடு ஆந்திராவுக்கு சென்றுவிட்டார் பூர்ணா.
அங்கு சென்று சில படங்களில் மீடியம் கிளாமரை வெளிப்படுத்தி வந்தவர், இப்போது கரு.பழனியப்பனின் ஜன்னல் ஓரம் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார்.
என்றாலும், சிங்கிள் ஹீரோயினாக நடிக்கவில்லை. அப்படத்தில் இன்னொரு ஹீரோயினியாக வழக்கு எண் மனீஷாவும் இருக்கிறார்.
அப்படியென்றால் ஜன்னல் ஓரம் படத்தில் நீங்கள் யாருக்கு ஜோடி? என்று பூர்ணாவைக்கேட்டால், இதே படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் இன்னொரு ஹீரோவாக மைனா விதார்த்தும் இருக்கிறார். ஆனால் நான் யாருக்கு ஜோடி என்பதை விட கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறேன்.
சும்மாவாட்டம் இரண்டு பாட்டுக்கு ஆடி கதாநாயகி என்று என்னை பெருமைப்படுத்துவதை விட கதைக்கு ஆணி வேறான கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்று சொல்லும பூர்ணா, சிலர் அப்படத்தில் நடித்தபோது, எனக்கும், மனீஷாவுக்கும் இடையே நிறைய ஈகோ பிரச்னை வந்தாக சொல்கிறார்கள்.
ஆனால். அப்படி எதுவும் நடக்கவில்லை, மேலும், மனீஷா ஒரு புதுமுக நடிகை. எனக்கெல்லாம் அவர் எப்படி போட்டி நடிகையாக முடியும் என்கிறார் பூர்ணா.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating