பிரியங்கா சோப்ராவுடன் நெருங்கி பழக மாட்டேன்: நிலா!!(PHOTOS)

Read Time:2 Minute, 4 Second

priya1எனக்கு சொந்தக்கார பெண்ணாக இருந்தாலும், பிரியங்கா சோப்ராவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார் நிலா.

சரியான அறிமுகம் இல்லாவிட்டாலும் பிரபலமான நாயகிகளுடன் நெருக்கமாக இருப்பது போல் சில நாயகிகள் காட்டிக் கொள்வார்கள்.

ஆனால் பாலிவுட் கதாநாயகி பிரியங்கா சோப்ராவின் உறவுக்கார பெண் நிலா(மீரா சோப்ரா) சற்று வித்தியாசப்படுகிறார்.

பிரியங்கா உறவுக்கார பெண்ணாக இருந்தாலும் அவரிடம் நெருங்கிய தொடர்பு கிடையாது என்கிறார்.

அவர் கூறுகையில், கேங்ஸ் ஆப் கோஸ்ட் இந்தி படத்தில் நடிக்கிறேன். பிரியங்கா சோப்ராவின் உறவுப் பெண்தான் நான். ஆனால் அவருடன் எனக்கு நெருக்கமான நட்போ தொடர்போ கிடையாது.

என் பெற்றோரும் அவர் பெற்றோரும் தான் நன்கு பழகுவார்கள். தமிழில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானேன். அதன் பின்பு பல படங்களில் நடித்தேன்.

விரைவில் பரத்துடன் நடித்துள்ள கில்லாடி திரைக்கு வரவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழில் நடிப்பது போல் இந்தியிலும் நீண்ட நாட்களுக்கு பின்பு நடிக்கிறேன்.

இப்படத்தின் கதையை இயக்குனர் சதீஷ் சொன்ன போது சிரித்துக் கொண்டே இருந்தேன். அவ்வளவு கொமடி. கடந்த ஒரு வருடமாக நல்ல படத்தில் நடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Evening-Tamil-News-Paper_83759272099

 

 

 

 

 

 

 

 

12-priyanka-chopra300

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது சொந்த மகளை செயற்கை கருத்தரிப்புக்கு உட்படுத்திய கொடூர தாய்க்கு 5 ஆண்டுகள் சிறை!!
Next post ராணுவ வீரரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பெண்கள்!!